Bible says in Mathew 25:40, “Verily I say unto you, in as much as ye have done it unto one of the least of these my brethren, ye have done it unto me”.
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
மத்தேயு 25:40
In obedience to this word of God, Ahmadi Tamil Church decided to uphold the poor and the needy through financial and prayer support. In the year 2000, started supporting few children from some of the Organizations that were already running such homes to cater for the needs of the poor, needy and the orphans. But now after a decade, this ministry has expanded so much that nearly 38 children from 20 Orphanages are supported to date. This is made possible by the benevolent financial support of the believers themselves. Monthly contributions towards this ministry is collected from the believers and the offerings are sent to respective Organizations once in six months. Half Yearly reports are received from these Orphanages and prayed regularly for the children and for those who take care of them. Anyone who is burdened in their heart to support this ministry either through prayers (or) offerings shall contact its coordinator whose name and contact phone no. are given above. God Bless you.
கடல் கடந்து பிழைப்புக்காக வந்த இந்த குவைத் தேசத்திலே தேவன் கிருபையாய் கொடுத்த இந்த அகமதி தமிழ் திருச்சபை மூலம் தேவன் அநேக குடும்பங்களை அவருடைய மந்தையில் ஒன்றாக இணைத்து, பாரத்தோடு இருக்கும் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லி சபையாய் ஜெபிக்கவும். ஒருவரை ஒருவர் தாங்கவும் தேவன் கிருபை செய்கிறார். அது மட்டுமல்லாமல் இந்திய தேசத்திலும் அநேக மிஷனரிகளையும்(GEMS, BYM, FMBB, IMS), அனேக திக்கற்ற பிள்ளைகளையும் தாங்கும் படியாக கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். குவைத் தேசத்திலும் camp Ministry மூலம் அநேக ஆத்துமாக்கள் தொடப்பட்டு வருகின்றனர். மேற்கூறிய அனைத்து காரியங்களுக்கும், தங்களது உதாரத்துவமான காணிக்கைகளால் தாங்கும் படியாக நல்ல உள்ளங்களை கர்த்தர் சபைக்கு கொடுத்திருக்கிறார். மேலும் சபையானது இன்னும் அனேக மிஷனரிகளை தாங்கும் படியாகவும், திக்கற்ற பிள்ளைகளை தாங்கும் படியாகவும், ஆத்துமா அறுவடையில் தங்களை ஈடுபடுத்தவும் தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள் மேலும் எங்களோடு தொடர்பு கொள்ள எங்கள் தொடர்பு எண்களை அணுகுங்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Gospal Orphanage (Childran Welfare Home)
New Life Calvary Prayer Mission Trust
Gate Of Heaven Church
