Jesus says in Mathew 28:19 & 20 “Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost: Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the world. Amen.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மத்தேயு 28:19:20

In obedience to this commission of Jesus and with a burden of saving the perishing souls of our native land, though unable to reach the mission fields directly because of the logistics,   Ahmadi Tamil Church, took the decision in the year 1999 to support the Missionary Ministries being carried out by established Missionary Organizations such as GEMS, BYM, FMPB, IMS (to mention a few). To date our Church is supporting nearly 20 Missionaries from 12 Missionary Organizations through offerings and prayers. Once in six months, Mission Fields’ Half Yearly reports are received from respective Missionary Organizations and prayed regularly for the Missions, Missionaries and Mission fields. Financial support for this Ministry is generated in its entirety from the whole hearted contributions of the believers of our Church. Monthly contributions are collected from the believers and the offerings are sent to the Missionary Organizations once in six months. Anyone who have burden to support this ministry either through prayers (or) offerings shall contact its coordinator whose name and contact phone no. are given above. God Bless you.

கடல் கடந்து பிழைப்புக்காக வந்த இந்த குவைத் தேசத்திலே தேவன் கிருபையாய் கொடுத்த இந்த அகமதி தமிழ் திருச்சபை மூலம் தேவன் அநேக குடும்பங்களை அவருடைய மந்தையில் ஒன்றாக இணைத்து, பாரத்தோடு இருக்கும் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லி சபையாய் ஜெபிக்கவும். ஒருவரை ஒருவர் தாங்கவும் தேவன் கிருபை செய்கிறார். அது மட்டுமல்லாமல் இந்திய தேசத்திலும் அநேக மிஷனரிகளையும்(GEMS, BYM, FMBB, IMS), அனேக திக்கற்ற பிள்ளைகளையும் தாங்கும் படியாக கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். குவைத் தேசத்திலும் camp Ministry மூலம் அநேக ஆத்துமாக்கள் தொடப்பட்டு வருகின்றனர். மேற்கூறிய அனைத்து காரியங்களுக்கும், தங்களது உதாரத்துவமான காணிக்கைகளால் தாங்கும் படியாக நல்ல  உள்ளங்களை கர்த்தர் சபைக்கு கொடுத்திருக்கிறார். மேலும் சபையானது இன்னும் அனேக மிஷனரிகளை தாங்கும் படியாகவும், திக்கற்ற பிள்ளைகளை தாங்கும் படியாகவும், ஆத்துமா அறுவடையில் தங்களை ஈடுபடுத்தவும் தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள் மேலும் எங்களோடு தொடர்பு கொள்ள எங்கள் தொடர்பு எண்களை அணுகுங்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்